
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* இயற்கையை நேசித்தால் எப்போதும் மகிழ்ச்சியுடன் வாழலாம். மனத்துயரம் கூட நொடியில் காணாமல் போகும்.
* விண்ணுலகில் இருக்கும் தெய்வத்தை நீங்கள் நம்ப வேண்டாம். தன்னம்பிக்கை உள்ளவராக இருங்கள். எல்லா நன்மையும் உங்களுக்கு கிடைத்து விடும்.
* சுயநலத்தை புறக்கணியுங்கள். சிறிய எறும்பிடம் கூட தன்னலம் இல்லாத அன்பை வெளிப்படுத்துங்கள்.
* ஆரம்பத்தில் கடவுள் மீது பயமும், பக்தியும் இருக்க வேண்டும். அதுவே நாளடைவில் அன்பு மயமான பிரேமையாக உயர்ந்து விடும்.
-அமிர்தானந்தமயி